Friday, July 27, 2007

Very Good Morning.

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
 
He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.
_______________________________________________________________________

ஞாபக சக்தி

இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்பொழுது விரல்களால் அழுத்துவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாயபகத்துக் கொண்டு வர இது உதவும். இந்த இடத்தில் தான் நினைவாற்றலுக்கான அக்குப்புள்ளிகள் உள்ளன. இதனால் தான் மறந்த விஷயங்களை நினைவுக்கு கொண்டு வர நெற்றியில் விரல் வைத்துத் தட்டுகிறார்களோ!
 
 
ஆயுளுக்கு ஆறு

மனிதனின் ஆயுளை வளர்ப்பவை கீழ்க்காணும் ஆறு.அவை

1.சந்தேகம் இல்லாத முழு நம்பிக்கை
2.அன்பான மனைவி
3.மாலை வெயில்
4.ஓமப்புகை
5.அருவி நீர்
6.இரவில் பால் சாதம்
_______________________________________________________________________
 
இன்றைய நகைச்சுவை
----------------------------------------
 
மிஸ்டர் மொக்கை ஒரூமுறை பெட்ரோல் செலவைக் குறைக்க சைக்கிள் ஒன்றைப் புதிதாக வாங்கினார்..ஆனால் தொடர்ந்து காரிலேயே அலுவலகம் வந்தார்.. நண்பன் கேட்டான்..

என்ன மொக்ஸ்..? சைக்கிள் வாங்கினே போல.. ஆனா கார்லேயே சுத்திகிட்டு இருக்கே..?

அதை ஏன் கேட்கிறே.. அந்த சைக்கிள்ல ஏதோ கோளாறு இருக்கு..சீட்டுல ஏறி உக்காந்ததுமே பொத்'துன்னு கீழே விழுந்துடுது.. கார் மாதிரி ஸ்டெடியா நிக்க மாட்டுது..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: