Monday, July 30, 2007

Very Good Morning.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
 
That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.
________________________________________________

சில உண்மைகள்:

1. வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.

2.குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சு விடவும், முழுங்கவும் முடியும்.

3.புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

4. ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

5. சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

6. 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.

7. கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

8. 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

9. சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

10. செடிகளுக்கு, மித சுடான தண்ணீர் ஊற்றினால், விரைவாக வளரும்.

11. இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

12. திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

13. கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

14. எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.
________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
என் புருஷன் திட்டிகிட்டே புடவை வாங்கி கொடுத்தார்.

நீ என்ன செய்தாய்?

வாங்கிக் கட்டிக்கிட்டேன்.

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: