கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment. _______________________________________________________ * அமெரிக்காவில் நடந்த ஆய்வில், அமெரிக்கர்களைவிட அங்கு குடியேறிய இந்தியர்களுக்குத்தான் அதிக மாரடைப்பு ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. * இதயத்திற்கு சூரியகாந்தி எண்ணெயைவிட தவிட்டு எண்ணெய் மிகவும் நல்லது. * வாழைப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், மாரடைப்பு, இதயக்கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். (நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது!) * எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் வீக்கம், பற்களில் சீழ்வடிதல் நிற்கும். * மனிதனால் 52 `டால்ஸ்' (வலியின் அளவீட்டு அலகு) வலிக்கு மேல் தாங்க முடியாது. ஆனால் ஒரு தாய், பிரசவத்தின்போது 60 `டால்ஸ்' வலியைத் தாங்கி குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். * ஒரு தேக்கரண்டி வினீகரை ஒரு தம்ளர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். அந்நீரை தொண்டை வரை ஊற்றிக் கொப்பளித்துவிட்டு பிறகு குடித்தால் தொண்டை சரியாகும். அல்லது கொஞ்சம் உப்பு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் வெதுவெதுப் பான நீரில் கலந்து தொண்டைவரை ஊற்றிக் கொப்பளிக்க வேண்டும். அல்லது பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டாலும் தொண்டை எரிச்சல் சரியாகும். இன்றைய நகைச்சுவை ஓஹோ.. நானா.. அந்த ஜோசியனான்னு ரெண்டுல ஒன்னு பார்த்துடறேன்..! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Friday, August 31, 2007
Very Good Morning.
Posted by Rajesh Prabhu. R at 8:25 AM 0 comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Thursday, August 30, 2007
Daily Word - Head-up display (HUD)
A head-up display, or HUD, also erroneously known as a heads-up display, is any transparent display that presents data without obstructing the user's view. Although they were initially developed for military aviation, HUDs are now used in commercial aircraft, automobiles, and other applications. ---- Microsoft's UI Ambitions Not Limited to Tables: A New Windshield HUD Patent Ars Technica (08/27/07) Haselton, Todd Microsoft has filed a patent for an "adaptive heads-up user interface for automobiles" that could make driving a car more like flying a fighter jet. The automobile heads-up display (HUD) would replace the windshield and display navigational information, car speed, weather information, information on the driver's health, what music is playing, and possibly where the nearest parking space is. The display could also be used to control various functions in the car such as climate control, a communication system, and a general input device. The HUD display could be viewed and controlled similar to items on a computer monitor, with a hidden state, a collapsed state, a preview, and a full screen view. Microsoft says HUD is intended to improve the driver's awareness of his or her surroundings by alerting the driver to information on road conditions or accidents. The driver would be able to prepare and monitor road and vehicle conditions without having to look down from the windshield. HUD would also be able to display information about the driver, like heart rate, blood pressure, and body temperature, and would be able to diffuse potentially dangerous situations caused by the driver, for example, by playing soothing music to calm road rage or sounding alarms to wake a sleepy driver. Source From ACM Technews 29'Aug'07 |
Posted by Prakash at 10:52 AM 0 comments
Labels: Daily Word, Latest Trends
Very Good Morning.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்றார் வழுக்கியும் கேடீன் பது. To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction. ___________________________________________________________ யு.எஸ் ஓபன் ஆண் ; ஜிம்மி கானர்ஸ் 12 முறை. 1974- 86. பெண் ; க்ரிஸ் எவெர்ட் 16 முறை. 1971- 86. ஆண் ; விக் செய்க்ஸாஸ் 28 முறை. 1940-42, 44, 46-69. பெண் ; மார்ட்டினா நவரத்திலோவா 21 முறை. 1973-93. ஆண் ; பீட் சாம்ப்ராஸ்.(1990) 19 வயது, 28 நாட்கள். பெண் ; ட்ரேசி ஆஸ்டின். (1979) 16 வயது, 8 மாதம், 28 நாட்கள். Winners $ 1,400,000 Runners-Up 700,000 Semifinalists 300,000 Quarterfinalists 150,000 Round of 16 75,000 Third Round 43,000 Second Round 27,500 First Round 17,500 TOTAL (128) $ 13,176,000 [ஆண்கள்+பெண்கள்] இன்றைய நகைச்சுவை "யாரோ உங்களுக்கு ஃபால்ஸ் இன்பர்மேஷன் குடுத்திட்டாங்க!' --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by Rajesh Prabhu. R at 7:26 AM 0 comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Going Up! 7 Pointers to Lift a Bad Mood
Going Up! 7 Pointers to Lift a Bad MoodNo one can live a long and healthy life without the will to go on; sometimes mood swings can make us feel that life is too much for us. A bad mood not only gives you a gloomy outlook, it also lowers your immune function, leading the way to illness. Here are some suggestions to lift your mood, your spirit, and your health. Laughter also increases the release of endorphins - compounds that give you a sense of well-being - in your brain. Without a doubt, joyful people liver longer and healthier lives. So read your favorite comics, watch your favorite comedies, and laugh it up! One study indicated that SAMe worked on patients who had unsuccessful results with conventional antidepressants. To get a boost from SAMe, take a supplement combining it with vitamins B6 and B12. Aromatherapy recommends treating depression with jasmine, eucalyptus for exhilaration, and grapefruit to increase alertness and joy. Just put a dab of the essential oils from these plants on your temples, back of your neck, or acupressure points. Another option? Boil the herb in water and inhale the steam through your nose. -- Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by Rajesh Prabhu. R at 7:06 AM 0 comments
Labels: General
Wednesday, August 29, 2007
Daily Word - Carputer
A Carputer, or 'CarPC', is a general purpose computing platform installed in a vehicle. காரில் போய் கொண்டிருக்கின்றீர்கள். யாரோ மொபைல்போனில் அழைத்து hypervisor பற்றி கேட்கின்றார்கள். ஒன்றும் புரியவில்லை.கூகிள் செய்தால் நன்றாயிருக்கும் போல் தோன்றுகின்றது.கணிணிக்கு எங்கே போக.கையறு நிலை. அப்படியே உங்கள் பிளாக்பெரியை தீண்டாமல் மெயில் செக்செய்யவும் வசதியிருந்தால் எப்படியிருக்கும். அதற்கு உதவுகின்றது இந்த கார் பி.ஸி.(Car PC or Auto PC).இக்கணிணி உங்கள் காரின் டேஷ்போர்டின் ஒர் அங்கமாகிவிடும். கூடவே வயர்லெஸ் இணைப்பு வசதியும் இருப்பதால் இணையத்தோடு அதை இணைத்துவிடலாம்.இதை Carputer கார்பியூட்டர் என்கின்றார்கள்.இக்னீசியன் கொடுக்கும் போதே அது பூட்டாக தொடங்கிவிடுமாம். டச் ஸ்கிரீனுடன் மொத்த கணிணிவசதியோடு கூடவே ஆடியோ,வீடியோ,ஜிபிஎஸ்,காரை சோதிக்கும் மென்பொருள்கள்,சேட்டலைட் ரேடியோ இன்னும் பிற ஜிகினாக்களோடு இது வருவதால் பார்க்க நன்றாயிருக்கின்றது. சீக்கிரத்தில் இதுவும் Builtin ஆக வாகனங்களில் வரலாம்.வந்திருக்கலாம். கூடவே நாம் தினமும் செய்யும் சில கணிணி சார் செயல்களை மின்னஞ்சல் பார்த்தல்,காலெண்டர் பார்த்தல்,சிஎன்என் போகுதல் போன்றவற்றை ஸ்டடி செய்து அதை தானாகவே தினமும் செய்யும் மென்பொருள் ஒன்று இருந்தால் நன்றாயிருக்கும்.அவாள் எல்லா மவுஸ் நகர்தலையும்,கிளிக்குகளையும் செய்ய நாம் திரையை பார்த்து கொண்டே இருக்கலாமே. அப்படியே கூகிள் மெயில் போவென குரலால் கட்டளை கொடுத்தால் அது தானாவே கூகிள் மெயில் போய் மெயில் செக்பண்ணிணால் Carcomputing-க்கு இன்னும் சவுகரியம். எது வேண்டுமானாலும் நடக்கலாம் இவ்வுலகில். Reference: http://en.wikipedia.org/wiki/Carputer |
Posted by Prakash at 6:50 PM 0 comments
Labels: Daily Word, Latest Trends
கிலோ கணக்கில் சேட்டலைட்கள்
நானோ டெக்னாலஜியின் உபயத்தால் பெரிது பெரிதாய் அரக்கத்தனமாய் இருந்தவையெல்லாம் இப்போது பொடியன்களாய் மாறி வருகின்றன.சேட்டிலைட்களெல்லாம் முன்பு டன் கணக்கில் பேசப்பட்டன.இப்போது கிலோ கிராம் கணக்கில் சேட்டிலைட்கள் தயாரிக்கப்படுகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் ஏவிய மினி உளவு சேட்டிலைட்டின் (Ofeq 7) எடை முன்னூறு கிலோ கிராம்களே.மினி சாட்டிலைட்டை அடுத்து இந்த வரிசையில் மைக்ரோ சாட்டிலைட்கள்,நானோ சாட்டிலைட்கள் என சீக்கிரத்தில் தயாரிக்கப்படலாம். இஸ்ரேல் நாடு இருக்கும் இடம் லாகவமாய் இல்லாத காரணத்தால் அந்நாட்டின் அடுத்த உளவு சாட்டிலைட்டான, 260 கிலோகிராம் எடைகளே கொண்ட TechSar இந்தியாவின் ஸ்ரிகரிகோட்டாவிலிருந்து செப்டம்பர் மாதத்தில் ஏவப்படுமாம். இஸ்ரேலின் Shavit எனப்படும் ராக்கெட் கடந்த 2004-ல் மத்திய தரைக்கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது.இந்தியாவின் அடுத்தடுத்த வெற்றியாலும், இந்தியாவின் PSLV ராக்கெட் மேலுள்ள அதீத நம்பிக்கையாலும் அவர்கள் இந்தியாவின் உதவியை நாடியிருக்கிறார்களாம்.ஏதோ சில ராணுவ ஒப்பந்தங்கள் இருக்கலாம். இவ்வாறு சாட்டிலைட்களின் எடை சிறிதாகிக்கொண்டே வருவதால் சீக்கிரத்தில் Boeing 747 போன்ற சரக்கு விமானத்திலிருந்தோ அல்லது F-15 போன்ற போர் விமானத்தில் பறந்தவாறோ சேட்டிலைட்களை ஏவ முயன்று வருகின்றார்கள்.அது வெற்றிகரமாய் முடிந்தால் பெரிதாய் கவுண்டவுன்கள் எதுவும் இல்லாது சென்னையிலிருந்து டெல்லி போகும் வழியில் போகிற போக்கில் விமானத்தில் பறந்தவாறே நாலு சேட்டிலைட்கள் ஏவுவார்கள். |
Posted by Prakash at 6:29 PM 0 comments
Labels: General, Latest Trends
You Know You Are Living in 2007 When......]
YOU KNOW YOU ARE LIVING IN 2007 when... 2. You haven't played solitaire with real cards in years. 3. You have a list of 15 phone numbers to reach your family of 3.
|
Posted by Prakash at 1:27 PM 0 comments
Labels: General
Very Good Morning.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. (The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds. ____________________________________________________________ இதயத்தின் செயல்பாட்டைக் கண்டறிந்தவர் வில்லியம் ஹார்வி (1628). இதயம் 75 ஆண்டுகளில் சுமார் 3750 கோடி முறை துடிக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் தடவை துடிக்கிறது. முதுமையில் இதயதசை பலவீனமடைகிறது. ஏனெனில் அப்போது குறைந்த அளவு இரத்தமே இதயத்துக்கு வருகிறது. புகைப் பிடித்தல், குடிப்பழக்கம் ஆகியவை இதயத்தை மேலும் பாதிக்கும். இன்றைய நகைச்சுவை தேரா நாம் க்யா..? இருவரும் விழிக்க, அடுத்து மலையாளத்தில் கேட்டார்.. நிங்கள்ட நாமம் ஏதானு..? இதுவும் புரியாமல் போகவே, பயணி கன்னடத்தில் வினவினார்.. நிம்ம ஹெசுரு ஏனு..? இதற்கும் அருள் வடிவாக மொக்கை & கோ விழிக்கவே மனம் தளராத பயணி கேட்டார்.. மீ பேரு ஏமி..? இதற்கும் பதில் இல்லை.. பயணி சோர்ந்துபோய் வேறுபுறம் திரும்பிக்கொண்டார். இதுக்குதான் நான் எப்போவும் சொல்லிட்டு இருக்கேன்.. நமக்கு தமிழ் மட்டும் போதாது.. இன்னொரு மொழி கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்ன்னு..! நண்பர் சொன்னார்.. நான் அப்படி நெனைக்கல..எதிரே இருக்கற ஆள் கூட 4 மொழி பேசறார்.. என்ன புண்ணியம்..? வேலைக்காகாம வெறுத்துப் போயி உக்காந்திருக்கார் பாரு..! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by Rajesh Prabhu. R at 7:25 AM 0 comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Tuesday, August 28, 2007
Guid Error in VC++
Error while using GUIDs : Both of them give me an error at the CLSID . For Example I used the CLSID_GrabberSample. DEFINE_GUID(CLSID_GrabberSample, During the reference of CLSID_GrabberSample , I got the unresolved symbol linker error in CLSID_GrabberSample.
static const GUID CLSID_GrabberSample = {0x2F, 0xA4,0xF0,0x53,0x6D,0x60,0x4C,0xB0,0x95,0x3,0x8E,0x89,0x23,0x4F,0x3F,0x73}; -Once again I got an error too many initializers for static const GUID...
|
Posted by Sundar at 11:53 AM 0 comments
Labels: VC++
Interactions with American clients - Useful tips
Interactions with American clients - Useful tips 1. Do not write "the same" in an email - it makes little sense to This is somewhat an Indian construct. It is better written simply 2. Do not write or say, "I have some doubts on this issue" 3. The term "regard" is not used much in American English. They 4. Do not say "Pardon" when you want someone to repeat what they said 5. Americans do not understand most of the Indian accent immediately 6. Do not use the term "screwed up" liberally. If a situation is not 7. As a general matter of form, Indians interrupt each other 8. When explaining some complex issue, stop occasionally and ask 9. In email communications, use proper punctuation. To explain Notice that a reference to the actual bug is added in paranthesis 10. In American English, a mail is a posted letter. An email is 11. To "prepone" an appointment is an Indian usage. There is no 12. In the term "N-tier Architecture" or "3-tier Architecture" , the 13. The usages "September End", "Month End", "Day End" are not 14. Americans have weird conventions for time - when they say the 15. Indians commonly use the terms "Today Evening", "Today Night". 16. When Americans want to know the time, it is usual for them to 17. There is no word called "Updation". You update somebody. You wait 18. When you talk with someone for the first time, refer to them as 19. It is usual convention in initial emails (particularly technical) After mentioning the expanded form once, subsequently you can use the 20. Make sure you always have a subject in your emails and that the 21.Avoid using "Back" instead of "Back" Use "ago".Back is the worst 22.Avoid using "but" instead of "But" Use "However". 23.Avoid using "Yesterday" hereafter use "Last day". 24.Avoid using "Tomorrow" hereafter use "Next day".
|
Posted by Prakash at 10:55 AM 0 comments
Labels: General
A new method to detect software theft
Developing software is expensive. This tempts some programmers to illegally include third-party software in their own programs. Researchers at Saarland University have developed a new method for detecting this kind of software theft. It analyzes the behavior of one program and looks for similarities in other programs. Today, most software consists of independent components, which makes it easy to include parts of a software into another program. Yet, for a code owner such theft is difficult to prove in court. David Schuler, researcher at Saarland University, developed a tool called API BIRTHMARK that measures the degree of similarity between programs. A company that suspects code theft may use API BIRTHMARK to run both its own program and a foreign program. When this yields a high degree of similarity, code theft is likely and further investigations are warranted.
For more info: http://idw-online.de/pages/de/news222661 |
Posted by Prakash at 9:42 AM 1 comments
Labels: Latest Trends
Daily Word - Obfuscation
Obfuscation is a technique used to complicate code. Obfuscation makes code harder to understand when it is de-compiled, but it typically has no affect on the functionality of the code. Obfuscation programs can be used to protect Java programs by making them harder to reverse-engineer. |
Posted by Prakash at 9:37 AM 0 comments
Labels: Daily Word
Very Good Morning.
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth." _____________________________________________________ மின்மினிப் பூச்சி எவ்வாறு ஒளியை உண்டாக்குகிறது? மின்மினிப் பூச்சியின் அடிவயிற்றில் ஒரு வகையான உயிரணுக்கள் உள்ளன. இதில் "லூசிபெரின்' என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இந்த உயிரணுக்கள் மூச்சுக் குழலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்மினிப் பூச்சி மூச்சுவிடும் போது பிராண வாயுவுடன் அடிவயிற்றிலுள்ள லூசிபெரின் சேர்ந்து ஒளியை உமிழ்கிறது. இச்செயல் நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகிறது. இது ஒரு உயிர் வேதியியல் செயலாகும். இன்றைய நகைச்சுவை டார்லிங்.. எனக்கு ரொம்ப வயசாகுது போல இருக்கு.. தலையில் லேசா நரைமுடி தெரியுது.. உடம்புல ஒரு தொய்வு தெரியுது.. தாடைக்கு கீழே சதை போட்டிருக்கு.. முகத்தில் கொஞ்சம் சுருக்கம் வேற தெரியுது.. ப்ளீஸ்.. என்கிட்டே நல்லபடியா இருக்கும் விஷயம் என்னன்னு சொல்லுங்களேன்.. கணவன் சொன்னான்... உன் கண்பார்வை சரியா இருக்கு டியர்..! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by Rajesh Prabhu. R at 6:17 AM 0 comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Monday, August 27, 2007
Very Good Morning.
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others. ________________________________________________ லண்டன்: மொபைல் போன், "சார்ஜ்' தீர்ந்து விட்டால், இனி கவலைப்பட வேண்டாம், இதயத்துடிப்பு மூலமே, "சார்ஜ்' செய்து கொள்ளலாம். ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மை தான் பிரிட்டன் விஞ்ஞானிகள், இது தொடர்பாக ஒரு கருவியை கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர். இதய பாதிப்பு நோயாளிகளுக்கு, "பேஸ்மேக்கர்" கருவி, எப்படி இதயத்துடிப்பை சீராக்குகிறதோ, அதேபாணியில், மொபைல் போனுக்கும், "சார்ஜ்' செய்யும் வகையில் கருவியை கண்டுபிடித்துள்ளனர். "பேஸ் மேக்கர்' கருவியில், பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் தான், "பேஸ்மேக்கர்' இயங்கி, இதயத்துடிப்பை பாதிப்பில்லாமல் வைத்திருக்கும். இந்த, "பேஸ் மேக்கர்' கருவியில், மிகச்சிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவி உள்ளது. இதயத்துடிப்பின் அதிர்வை வைத்தும், மின்சக்தியை ஏற்படுத்தி, அதை பேட்டரிக்கு தருகிறது. இப்படி, "பேஸ் மேக்கரில்' சக்தி வாய்ந்த, "ஜெனரேட்டர்' இயங்கி, இதயத்துடிப்பு அதிர்வை வைத்து மின்சக்தியை ஏற்படுத்தும் போது, அதே பாணியில், ஏன் மொபைல் போனில், "சார்ஜ்' செய்ய முடியாது? என்று, எண்ணினர் விஞ்ஞானிகள். பிரிட்டனில் உள்ள சவுதாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்டீவ் பீபே தலைமையில் குழுவினர், இது தொடர்பாக ஆராய்ந்து வந்தனர். மொபைல் போன் மட்டுமல்ல, எம்.பி.3 மியூசிக் சிஸ்டம், ஐபாட் போன்றவற்றுக்கு கூட, இப்படிசிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவியை பொருத்தி, அதன் மூலம் மொபைலுக்கு மின்சக்தியை தர முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். மொபைல் பயன்படுத்துவோர், "சார்ஜ்' செய்ய, தனியாக சார்ஜரை தேடாமல், சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தாலே போதும். பாக்கெட்டுக்கு அருகே உள்ள இதயத்தின் துடிப்பால், மொபைல் போனில் உள்ள, "ஜெனரேட்டர்' இயங்கி, மின்சக்தியை தந்து, "சார்ஜ்' செய்துவிடும். சோதனை முழு வெற்றி அடைந்தவுடன், இந்த நவீன முறை அமலுக்கு வரும். இன்றைய நகைச்சுவை மற்றவர் : ஏங்க! நீங்க கொடுத்த லிஸ்டில் இருந்ததைத் தான்கொடுத்தேன். பாருங்க... 'துவாரம்' பருப்பு 1 கிலோ-ன்னு எழுதியிருக்கு. --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by Rajesh Prabhu. R at 7:24 AM 0 comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Sunday, August 26, 2007
Some Useful Bookmarks
Posted by Prakash at 9:52 AM 0 comments
Labels: Bookmarks
Friday, August 24, 2007
Very Good Morning.
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct. _____________________________________________________ நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும். உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள். பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது. அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே. மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான். எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை. சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது. உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல. அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான். அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது. இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும் என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும். நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை. இன்றைய நகைச்சுவை புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்? என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by Rajesh Prabhu. R at 6:34 AM 0 comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Thursday, August 23, 2007
The surprising behavior of "as" in C#
This article may be extremely obvious to many people, but I am sure a lot of C# developers will be surprised by what will follow. What's the difference between MyType myObject1 = (MyType) anotherObject; and: MyType myObject2 = anotherObject as MyType; Well, when "anotherObject" is assignable to MyType, both lines of code do the exact same thing, but when "anotherObject" is not of the correct type, the assignment to "myObject1" will throw an exception, but the second line of code will run fine and "myObject2" will be null. Surprised? I was too, but it's in the C# specs. FYI, the type cast is compiled to the "castclass" IL instruction, while the "as" version is compiled to the "isinst" instruction. Two different beasts |
Posted by Prakash at 7:08 PM 0 comments
Very Good Morning.
உண்ணாது நோற்பார் பொரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others. ____________________________________________________ *முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது. *ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன. இன்றைய நகைச்சுவை பேஷண்ட் ஜாலியா நடந்து வெளியே வர்றார்... டாக்டரை வார்டுக்குத் தூக்கிட்டுப் போறாங்களே..! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by Rajesh Prabhu. R at 6:31 AM 0 comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Wednesday, August 22, 2007
18 Ways to Stay Focused at Work
source from http://www.davecheong.com/2006/08/14/18-ways-to-stay-focused-at-work/ |
Posted by Prakash at 6:00 PM 0 comments
Labels: General
Lollusabha manohar's famous dialogues
police station la poi complaint kodukaama complana kodupaanga..... Mike tyson periya boxer ah...."first boxer than vechurundharu ipo pulsar vaangitaaru..... -------------------------------------------------------------------------------------------------------------------- aruvathu vaisellam oru vayasa....... aruvathu vayasellam oru vayasu illa, oru vayasu thaan oru vayasu.. -------------------------------------------------------------------------------------------------------------------- In "Kadhaiyalla kasmaalam" Santhanam comes dressed as Lakshmi..sottai comes as a guest. They call Gaptain vijaykanth in speaker phone.. Santhanam: Good evening sir..naanga kadhayalla kasmaalathulerndhu pesarom. Gaptain: Nigazhchi pera tamilla vechutu, good eveningnu ingleeshla solreenga. adhayum "nalla saaingalam"nu tamilla sonna, evlo azhaga irukum?? Santhanam: Sorry Sir.. Gaptain: Sirnu ingleeshla solreenga..aiya nu tamilla sollalamla? <Manohar-with hands rotating>: Ungala "Aiya"nu koopta..sarathkumara "baiya"na koopda mudiyum?? -------------------------------------------------------------------------------------------------------------------- In Thirupachi, Vijay has an opening song and here it was Santhanam... Santhanam : Nee entha ooru naan entha ooru mugavari theva illa...... Mottai manohar: En paaaa.... Mugavariiii Ajith padamnrathala thaana theva illannnnu solraaaaaaaaa.... (in his own inimicable style..)LOL -------------------------------------------------------------------------------------------------------------------- trainukku time aachupa naan kelambanum. Manohar: trainukku time aana trainnnnndhaaaaaana kelambanum neenga yaaaaaaaaaaaaen kelambanum(hands rotating) -------------------------------------------------------------------------------------------------------------------- Gouravam the one in sivaji's role: enakku needhibadhi padhaviye varatha?? our sotai: (rolling his hands) ungalukku vaaandhi baedhi venumna varum .. neeeedhi badhi padhavi varadhuuu..!! and One more.. sivaji character: sattathai patthi nokkennada theriyum? sattam oru iruttarai.. sottai: annaaaa.. 100 watts bulb vaangi mattikkangoo..nalla velichchama irukkum ! -------------------------------------------------------------------------------------------------------------------- in enga ooru patukaaran.. Mano- maatkuku enna per vechurukeenga.. owner-sonia agarwal... mano-adhuthaan yerkanave oru vaal iruke.. appuram edhuku sonia agarwal?????? -------------------------------------------------------------------------------------------------------------------- look at HI-Court and all Manohars dialogues will make you roll on the floor ... brilliant ones judge .... Ivana POTA vule podunga Manohar ( rotating his hands ... lol ) .. podarathu thaan podareenga, periya size poto-vule podunga ... appa thaaaaaan paaaarvaaaaya irukum ... -------------------------------------------------------------------------------------------------------------------- in kadal konden... our sottai comes and asks jeeva "ennathuku kannadi pottirukke???" he replies "long sight, thoorathula irukkarathu kannuku theriyathu" namma aaloda reply: " appo kitte poi pakka vendiyathu thaane.. ennathuku kannadi mattikara" in his characterisitic style -------------------------------------------------------------------------------------------------------------------- kaadhal.. in the recently telecasted comedy track of imitatin kaadhal film..our heroini... wil come wit her moped to mechaninc shop n etl the hero.. "otti paarunga" Manohar(workshop boy): aahnnn..avaru yerkanave dhenamum nerayaneram velai seyyaraaru..idhula OT vera paakka sonna epadi... HERO:dei naaye avanga vandiya otti paakka sonnanga..over time illa in same track.. hero wil tel manohar.. "dei naa vandiya start panren pinnala pogai varudhaannu paathu solu.." Manohar goes behind the hero lifts his shrits, sees beneath and tells..pogaye varaliye ... -------------------------------------------------------------------------------------------------------------------- one more from Ullaan The scene is at a tea shop, where Sottai is enjoying a tea and Santhanam (Sullaan) makes an entry... Shopkeeper: Sullaan, namma sottai yedho katchi-la irukkannu sonnaane? Sullaan: Dei Naaye, enkitta kooda sollale? Endha katchidaa? Aalunkatchi-aa? Edhirkatchi-aa? Sottai: (rotating his hand)Sullaan, naan aalunkatchi-layum ille, edhirkatchi-layum ille... indha theru katchi(veet)-la irukkennu sonnadha indha kadakaara naai thappa purinjikitchu... -------------------------------------------------------------------------------------------------------------------- in grand master the following scene Jeeva :mr naan romba kova karan thala: neenga idhu varikum kerala kararnu sonningo ippo goa kararnu sollringo (with hand rotation) -------------------------------------------------------------------------------------------------------------------- |
Posted by Prakash at 3:39 PM 0 comments
Labels: Jokes
Logging Bugs: Do's and Don'ts
All software that is being developed WILL have bugs, sorry, but this IS a fact. Now I know some people and companies don't like to call them glitches in software bugs. They would rather call them issues or defects. For all I care we can call them 'WizBangs', just call them something and LOG THEM. However, logging 'WizBangs' (ok, I will call them bugs from here on) is not as simple as it may sound. I would like to go over some of MY Do's and Don'ts in this post. If you don't like my list, or would like to add to it, drop me a line. When to log Items:
Providing information on the log:
What types of items to log:
When to log bugs:
The plain and simple truth about logging bugs is, it sucks!!!! However, it is a necessary part of most developers jobs. If you take some time and put in a little effort, you will be rewarded with great riches. Ok, maybe not great riches, but it will make fixing the bugs much easier. |
Posted by Prakash at 9:48 AM 0 comments
Labels: General
Very Good Morning.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics. ________________________________________________ ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். இன்றைய நகைச்சுவை பேசட்டுமே சார்... நம்ம கட்சிப் பிரமுகர்தானே. நீங்க வேற ... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார். --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by Rajesh Prabhu. R at 6:30 AM 0 comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Tuesday, August 21, 2007
Script functionalities in IE vs Firefox
Every web developers must face the problem like, "some script functionalities work on IE, but not work on Firefox browser". Today I have faced one of the problem. To display the Modal based (i hope everybody know about the term) popup window, one javascript function is available.. that function name is window.showModalDialog. This function works on Internet Explorer but not works on Firefox. So What i did was, i have written the code like,
|
Posted by Prakash at 5:11 PM 0 comments
COM interface and .NET interoperability
VC++ COM interface in a DLL : ------------------------------- interface IModuleConfig { HRESULT SetValue( }; DLL component Id is DLL component implements this interface... C# code : I created the instance for the DLL component as follows : [ { } This is like defining the CLSID in VC++... How to create an instance for the specified Guid ? Type t = typeof(DLLComponent); DLLComponent dllComponent; dllComponent = Activator.CreateInstance(t); How to Query the interface from the DLL component Instance ? IModuleConfig config = null; config = dllComponent as IModuleConfig; or config = (IModuleConfig) dllComponent; But we have to declare the IModuleConfig interface in the C# as follows ; [ { } Afterwards we can call the interface method using its object with dot operator... IModuleConfig config = null; config = dllComponent as IModuleConfig; config.SetValue(guid, ref obj); Now it is working well. Wrong code: ============== Previously I defined the C# interface as follows : [ { } I got the exception as follows, we can't use the "UnmanagedType I thank verymuch to muthu pandi anna for helping me to solve this problem. |
Posted by Sundar at 12:07 PM 2 comments
Labels: .net
Very Good Morning.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். Let a man by patience overcome those who through pride commit excesses. __________________________________________________ * டி.வியில் `ரீப்ளே' பார்த்து மூன்றாவது அம்பயர் முடிவை அறிவிக்கும் முறை கடந்த சில வருடங்களாகத்தான் நடைமுறையில் உள்ளது. டி.வியில் ரீப்ளே பார்த்து `அவுட்' என முதன் முதலில் அறிவிக்கப்பட்டவர் நமது சச்சின் தெண்டுல்கர். * ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன், தனது வாழ்வில் ஒரேயொரு முறை மட்டும்தான் ஸ்டம்பிங் ஆகியிருக்கிறார். அவரை ஸ்டம்பிங் செய்தவர் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிரபிர் சென். * இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வில்பிரெட் ரோட்ஸ் என்பவர் மட்டும்தான் இதுவரை துவக்க ஆட்டக்காரர் முதல் 11 நிலைகளிலும் விளையாடி இருக்கிறார். * உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பயன்படுத்தும் ஒரு வெள்ளைப் பந்தின் விலை மதிப்பு 2,400 ரூபாய். இந்தப் பந்து 163 கிராம் எடைக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது போட்டி விதி. இன்றைய நகைச்சுவை என்ன கேட்டாங்க? இத்தினி வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்து உங்க குடும்பத்துக்கே ஒண்ணும் செஞ்சுக்கலை... எங்களுக்கு என்ன செஞ்சு கிழிக்கப் போறீங்கன்னு கேட்கறாங்க --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by Rajesh Prabhu. R at 7:37 AM 0 comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Monday, August 20, 2007
Yahoo release a web site evaluation tool called YSlow
YSlow is a new web tool published by Yahoo. It let you test a total of 13 rules against your web site to check if it is efficient. YSlow analyzes web pages and tells you why they're slow based on Yahoo's rules for high performance web sites. YSlow gives you: Thirteen Simple Rules for Speeding Up Your Web Site High Performance Web Sites More about YSlow: https://addons.mozilla.org/en-US/firefox/addon/5369 More about 13 Rules: http://developer.yahoo.com/performance/rules.html |
Posted by Prakash at 10:04 AM 0 comments
Labels: Latest Trends
Very Good Morning.
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue. ______________________________________________________ * பற்கள் மஞ்சளாக இருந்தால் புதினா இலையை காய வைத்து பொடி பண்ணி அதனுடன் உப்பு சேர்த்து பல் தேய்த்து வந்தால் பல் பளிச்சிடும். * உதடு கருப்பாக இருந்தால் ரோஜா இதழை அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு மென்மையாகவும் சிவப்பாகவும் மாறிவிடும். * ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து அரைத்து அதனுடன் பால் சிறிதளவு கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழிந்து முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். * கண்களை சுற்றியிருக்கும் கருவளையத்தை நீக்க பால் ஆடையில் ரோஜா இதழும் பாதாம்பருப்பும் சேர்த்து அரைத்து கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையம் நீங்கும். * முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க: வெங்காய சாறு எடுத்து முகத்தில் தடவி மூன்று நிமிடம் காயவிடவும். பிறகு கழுவிவிட்டு தேன் நான்கு சொட்டு முகத்தில் தடவினால் முகம் சுருக்கம் நீங்கி பொலிவு பெறும். * தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து அரை கப் பாலில் கூந்தலை அலசினால் கூந்தல் பட்டு போல் மென்மையாக இருக்கும. * காலில் பித்த வெடிப்பு இருப்பவர்கள் சுடுதண்ணீரில் கல் உப்பு போட்டு அதில் கால்களை அரை மணி நேரம் வைத்து இருக்கவும்.பிறகு துடைத்து விட்டு மருதாணி அரைத்து பூசி வந்தால் வெடிப்பு மறைந்துவிடும். * சிலருக்கு கை அல்லது கால் முட்டியில் கருப்பாக இருக்கும். இதற்கு ரோஸ்வாட்டர், எலுமிச்சபழம் சாறு, தயிர் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒன்றாக கலந்து கருப்பாக இருக்கும். இடத்தில் தேய்த்து வந்தால் கருப்பு மறைந்துவிடும். * கடலைமாவு சிறிதளவு பாலாடை சிறிதளவு இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் கழித்து ஐஸ் தண்ணீரில் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். ஆகஸ்ட் 15 நம்ம சுதந்திர தினம் மட்டுமல்ல... 15 ஆகஸ்ட் 1915 பனாமா கால்வாய் திறக்கப்பட்ட தினம் 15 ஆகஸ்ட் 1769 நெப்போலியன் பிறந்த தினம் 15 ஆகஸ்ட் 1877 "hello" என் கிற வார்த்தையை தொலைபேசி அழைப்புக்கும் பதில் சொல்வதற்கும் தாமஸ் ஆல்வா எடிசன் அறிமுகப்படுத்திய தினம் 15 ஆகஸ்ட் 1948/1971 கொரியா/பக்ரைன் சுதந்திர தினம் 15 ஆகஸ்ட் 1947 இந்திநடிகை ராகி குல்ஸார் பிறந்த தினம் 15 ஆகஸ்ட் 1872 ஸ்வாமி அரவிந்தர் பிறந்த தினம் இன்றைய நகைச்சுவை "ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!" --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by Rajesh Prabhu. R at 7:12 AM 0 comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Sunday, August 19, 2007
ASP.NET Session States and FAQs
Storage location
Performance
Robustness
Caveats StateServer
SQLServer - If you specify integrated security in the connection string (e.g. "trusted_connection=true", or "integrated security=sspi"), it won't work if you also turn on impersonation in asp.net. Unfortunately, this bug isn't reported in KB yet. (There is a QFE fix for it.) - Also, make sure your objects are serializable. See KB 312112 for details. - For session state to be maintained across different web servers in the web farm, the Application Path of the website (For example \LM\W3SVC\2) in the IIS Metabase should be identical in all the web servers in the web farm. See KB 325056 for details. FAQs Q: Session states works on some web servers but not on others. Q: Why isn't Session_End fired when I call Session_Abandon? Q: Why are my Session variables lost frequently when using InProc mode? Q: Why does the SessionID remain the same after the Session times out or abandoned? Q: Why does the SessionID changes in every request? However, there are two exceptions to this same session ID behavior: Q: Can I share session state between ASP.NET and ASP pages? Q: What kinds of object can I store in session state? Q: How come Response.Redirect and Server.Transfer is not working in Session_End? Q: Do I have a valid HttpContext in Session_End? Q: Will my session state be saved when my page hit an error? Q: How do I use session state with web services? However, please note if you're using proxy object to call a web service from your page, the web service and your page cannot share the same session state due to architecture limitation. This can be done if you call your web service through redirect. Q: I am writing my own HttpHandler. Why is session state not working? Q: I am using a webfarm, and I lost session state when directed to some web servers. Q: Why isn't session state availabe in the Application_OnAcquireRequestState (or other) Q: If using "cookieless", how can I redirect from a HTTP page to an HTTPS page? Q: What isn't Session available in my event handler in global.asax? Q: Does session state have a locking mechanism that serialize the access to state? Source From http://www.eggheadcafe.com/articles/20021016.asp |
Posted by Prakash at 1:05 PM 0 comments