Tuesday, August 21, 2007

Very Good Morning.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
 
Let a man by patience overcome those who through pride commit excesses.
__________________________________________________

* டி.வியில் `ரீப்ளே' பார்த்து மூன்றாவது அம்பயர் முடிவை அறிவிக்கும் முறை கடந்த சில வருடங்களாகத்தான் நடைமுறையில் உள்ளது. டி.வியில் ரீப்ளே பார்த்து `அவுட்' என முதன் முதலில் அறிவிக்கப்பட்டவர் நமது சச்சின் தெண்டுல்கர்.

* ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன், தனது வாழ்வில் ஒரேயொரு முறை மட்டும்தான் ஸ்டம்பிங் ஆகியிருக்கிறார். அவரை ஸ்டம்பிங் செய்தவர் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிரபிர் சென்.

* இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வில்பிரெட் ரோட்ஸ் என்பவர் மட்டும்தான் இதுவரை துவக்க ஆட்டக்காரர் முதல் 11 நிலைகளிலும் விளையாடி இருக்கிறார்.

* உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பயன்படுத்தும் ஒரு வெள்ளைப் பந்தின் விலை மதிப்பு 2,400 ரூபாய். இந்தப் பந்து 163 கிராம் எடைக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது போட்டி விதி.
__________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
தேர்தல் பிரச்சாரத்தில்... தொகுதி மக்கள் இப்படிக் கேப்பாங்கன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கலை

என்ன கேட்டாங்க?

இத்தினி வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்து உங்க குடும்பத்துக்கே ஒண்ணும் செஞ்சுக்கலை... எங்களுக்கு என்ன செஞ்சு கிழிக்கப் போறீங்கன்னு கேட்கறாங்க

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: