Wednesday, October 24, 2007

Very Good Morning.

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவார்
தீவினை என்னும் செருக்கு.

Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.
______________________________________________________________

சுவற்றில் உங்கள் தலையை முட்டிக்கொண்டால் ஒரு மணி நேரத்திற்கு 150 கலோரிகள் செலவாகும்.

மூச்சை அடக்கிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முடியாது.

வலது கைப் பழக்கம் உள்ளவர்கள் இடது கைப் பழக்கம் உள்ளவர்களை விட சுமார் 9 வருடம் அதிகமாக வாழ்கிறார்கள்.

முதலைகளால் மனிதர்கள் அல்லது நாய்களைப் போல் நாக்கை நீட்ட முடியாது.

நட்சத்திர மீன்களுக்கு மூளை இல்லை.

பூனைகளால் நூறு வகை ஒலிகளை எழுப்ப முடியும். நாய்களால் பத்து வகைதான் முடியும்.

சரித்திரத்தில் பிப்ரவரி 1865தான் பௌர்ணமியே வராத மாதம்.
______________________________________________________________

இன்றைய நகைச்சுவை
---------------------------------------
"ச்சே! எப்ப பார்த்தாலும் மாமியாரைத் திட்டிக்கிட்டே இருக்கியே.. ஏண்டி..?!"

"நான் உங்க மாமியாரையா திட்டறேன்? என் மாமியாரைத் தானே திட்டறேன்?"

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: