Friday, September 28, 2007

Very Good Morning.

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.
_________________________________________________

* துருவங்களில் புவிஈர்ப்பு சக்தி எத்தனை சதவீதமாக உள்ளது? - பூஜ்ஜியம்.

* டெலிவிஷனைக் கண்டுபிடித்தவர் பெயர் என்ன? - ஜே.எல்.பார்ட்.

* விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் யார்? - லெப்டினன்ட் ராகேஷ் சர்மா.

* பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்? - சுமார் 3 லட்சத்து 84 ஆயிரத்து 500 கி.மீ.

* பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உயரம்? - 320 மீட்டர்.

* கோள்களின் இயக்க விதியை வரையறுத்தவர்? - ஜோகன் கெப்ளர்.

* ஹைட்ரஜன் குண்டை கண்டுபிடித்தவர் - ஆன்ட்ரி சகாரா

*அணு ஆயுத சோதனை செய்த இரண்டாவது நாடு - ரஷ்யா

*இந்தியாவுக்கு தொலைபேசி வந்த ஆண்டு - 1816
_________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
உங்கள் மீது சுமந்தப்பட்டுள்ள அன்னியச் செலவாணி மோசடிக் குற்றச்சாட்டைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் ?

எனக்கு இந்த மோசடி விவகாரத்தில் தொடர்பு இல்லை என்று நிரூபிக்காமல் விடமாட்டேன் எத்தனை மில்லியன் டாலர் செலவானாலும் பரவாயில்லை..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: