சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்.
Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.) _____________________________________________________________
* 14-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை? - 102 கோடி.
* இந்தியாவில் விமானப் பயணம் தொடங்கிய ஆண்டு? - 1911ம் ஆண்டு.
* "ஐரோப்பாவின் நோயாளி'' என்று அழைக்கப்படும் நாடு? - துருக்கி.
* அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப் பொருட்கள் எவை? - யுரேனியம் மற்றும் தோரியம்.
* காந்தாரக் கலைக்கு ஆதரவு அளித்த முகலாய மன்னர்? - அக்பர்.
* சூரியக் கடவுள் ஆலயம் எங்குள்ளது? - கோனார்க்.
* அதிக அளவில் காப்பி உற்பத்தி செய்யும் நாடு? - பிரேசில்.
* சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறை? - சித்திர எழுத்து முறை.
* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்து? - புரதம்.
* பாம்புக்கான விஷப்பல் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? - நீலி.
* பழங்காலத்தில் விதர்ப்ப தேசம் என்று அழைக்கப்பட்ட மாநிலம் எது? - பீகார்.
* இந்தியாவின் இரண்டாவது செயற்கை கோள்? - பாஸ்கரா. _____________________________________________________________
இன்றைய நகைச்சுவை ----------------------------------- கோச் : அவ்வளவு ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் எப்படி உன்னால ஓட்டப்பந்தயத்துல பதக்கம் எடுக்க முடியாம போச்சுன்னு தெரில்ல."
வீரர் : அங்கதான் என்னோட புத்திசாலித்தனம் இருக்கு முதல்ல வந்திருந்தா நான் மருந்து எடுத்துக்கிட்டது தெரிஞ்சுருக்கும் அதனால கடைசியா வந்தா சந்தேகம் வராது பாருங்க."
-- Regards, Rajesh Prabhu. R
"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
0 comments:
Post a Comment