Tuesday, September 25, 2007

Very Good Morning.

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."
___________________________________________________

உங்களுக்கு பயன்படும் சில மென்பொருள் தொகுப்புகள்

1. Black & White => Color Photos. இந்த மென்பொருளின் மூலம் பழைய கருப்புவெள்ளை படங்களை நீங்கள் விரும்பியவண்ணம் வண்ணம் தீட்டி வண்ணபடமாக மாற்றலாம்.

சுட்டு: http://rapidshare.com/files/57678498/Black_Magic_Pro_2.8.rar
________________

2. இந்த மென்பொருள் டிஜிட்டல் கேமராவில் எடுத்த படங்களை இணைத்து பனோரமா வகைப்படங்களை உருவாக்க பயன்படுகிறது.

சுட்டு: http://rapidshare.com/files/57680748/PanoramaStudio_v1.53.rar
________________

3. இந்த மென்பொருள் உங்கள் கணினியின் விசைப்பலகையையே பியானோ (இசைக்கருவியாக) இசைப்பலகையாக பயன்படுத்த உதவுகிறது.

சுட்டு: http://rapidshare.com/files/48314906/PianoFX_Studio_4.0.rar
________________

4.இந்த மென்பொருளில் உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை கொடுத்து உங்கள் ஜாதகத்தை கணிக்கலாம். மேலும் இந்த மென்பொருளில் ஜாதகத்தை .pdf கோப்பாகவும் மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உட்பட 7 இந்தியமொழிகளில் இந்த மென்பொருள் மூலம் ஜாதகம் கணிக்கலாம். (ஆனால் எனக்கு தமிழ் எழுத்துரு இன்ஸ்டாலாக மறுக்கிறது. ஒருவேளை உங்களுக்கு இன்ஸ்டாலாகிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்)

சுட்டு: http://rapidshare.com/files/57699649/horoscope.explorer.3.81.retail.rar
___________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
மிஸ்டர் மொக்கை துப்பாக்கி சுடும் போட்டிக்குப் போனார்..

அவர் சுடும் எந்தக் குண்டும் இலக்கைத் தாக்கவே இல்லை.. அதிர்ச்சி அடைந்த மொக்கை ஒரு யோசனை செய்தார்.. சட்டென குண்டு வெளியேறும் துவாரத்தில் தன் விரலை வைத்து அழுத்திக்கொண்டு சுட்டார்.. விரல் தெறித்துப் போனது..

இருந்தாலும் மொக்கை திருப்தியாகச் சொன்னார்..

குண்டு எல்லாம் இங்கேருந்து சரியாத்தான் கெளம்புது.. போய்ச் சேரும் இடத்தில்தான் ஏதோ பிரச்சினை.. !

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: