|
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் |
Friday, September 21, 2007
Very Good Morning.
Posted by
Rajesh Prabhu. R
at
7:14 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Thursday, September 20, 2007
Very Good Morning.
|
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் |
Posted by
Rajesh Prabhu. R
at
6:51 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Wednesday, September 19, 2007
Very Good Morning.
|
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெ ஃகாமை |
Posted by
Rajesh Prabhu. R
at
7:18 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Tuesday, September 18, 2007
Very Good Morning.
|
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் |
Posted by
Rajesh Prabhu. R
at
7:53 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Friday, September 14, 2007
Very Good Morning.
|
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெ·கிப் |
Posted by
Rajesh Prabhu. R
at
7:13 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Thursday, September 13, 2007
Very Good Morning.
|
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் |
Posted by
Rajesh Prabhu. R
at
6:36 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Wednesday, September 12, 2007
Very Good Morning.
|
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற |
Posted by
Rajesh Prabhu. R
at
6:30 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Tuesday, September 11, 2007
Very Good Morning.
|
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே |
Posted by
Rajesh Prabhu. R
at
6:14 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Monday, September 10, 2007
Very Good Morning.
|
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained. ___________________________________________________________ * பசிபிக் கடலில் உள்ள சில மீன்கள் பஞ்ச வர்ணங்களில் உள்ளன. "கிளி மீன்கள்'' என்று இவைகள் அழைக்கப்படுகின்றன. இவற்றின் பற்கள் கிளியின் அலகு போல, உதட்டுக்கு வெளியே நீண்டு கொண்டிருக்கும். இவைகள் சங்கு, கிளிஞ்சல் போன்றவைகளை விழுங்கி தொண்டையில் வைத்துக் கொண்டு பின்னர் நொறுக்கி சாப்பிடுகிறதாம். * ஆஸ்திரேலியாவில் உள்ள கோலா எனப்படும் கரடி இனம் தண்ணீரே குடிப்பதில்லை. வெறும் யூகலிப்டஸ் மரத்தின் பட்டையைத் தின்றே உயிர் வாழ்கிறது. * உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வாழ்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்பாவின் பெயரைத்தான் இனிஷியலாகப் போடுகிறார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டில் மட்டும் அம்மாவின் பெயரை இனிஷியலாகப் பயன்படுத்துகிறார்கள். * நாம் முகவரியுடன் சேர்த்து பின்கோடையும் குறிப்பிடுவோம். இதில் உள்ள 6 எண்களில் முதல் எண் மாநிலத்தையும், அடுத்த இரண்டு எண்கள் துணை வட்டத்தையும், கடைசி 3 எண்கள் குறிப்பிட்ட தபால் நிலையங்களையும் குறிக்கிறது. * ஐரோப்பாவில் ஏவப்படும் ராக்கெட்டுகள் "ஏரியன்'' என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. `ஏரியன்' என்பதற்கு ராக்கெட் என்பது பொருள். * ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள போர்த் என்னும் ரெயில்வே பாலம் குளிர்காலத்தில் இருப்பதைவிட கோடை காலத்தில் ஒரு மீட்டர் அதிகமாய் நீண்டு காணப்படுகிறதாம். * பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த நிலை கோபுரத்தைப் போல, வேறு சில கோபுரங்களும் இருக்கின்றன. 1560-ம் ஆண்டில் ருமேனியாவில் கட்டப்பட்ட கோபுரம் ஒன்றும், 1573-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் கட்டப்பட்ட பெரிய கோபுரம் ஒன்றும், பைசா நகரக் கோபுரம் போல சாய்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறது. இன்றைய நகைச்சுவை கோகிலா: அடப் பாவமே! எப்படித்தான் தாங்கிக்கறியோ நீ! அவரை ஏன்னு கேக்கமாட்டியா? கமலா: அவர் பண்ற சமையலை அவரே குறை சொல்லிகிட்டா நான் எதுக்குடீ கேக்கணும்! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by
Rajesh Prabhu. R
at
6:39 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Friday, September 7, 2007
Very Good Morning.
|
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred. ______________________________________________________________ * செக்கோஸ்லோவாக்கியாவில் உள்ள ஸ்டேடியம் தான் உலகிலேயே மிகவும் பெரியது. இதில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டு களிக்க முடியும். 40 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கள் திறமைகளை காண்பிக்க முடியும். * கிரிக்கெட்டில் 100 ரன்களை எட்டிப் பிடித்தால் சதம் (செஞ்சுரி) அடித்தார் என்று கூறுவதைப் போல, 'கேரம்' விளையாட்டிலும் `செஞ்சுரி' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதாவது கேரத்தில் சிவப்பு நிறக் காயைத் தொடர்ந்து, 9 கருப்பு அல்லது 9 வெள்ளை நிறக் காய்களை வீழ்த்துவது `சதம்' என்று அழைக்கப்படுகிறது. இன்றைய நகைச்சுவை ஐயையோ .. .. அது பச்சைப் பொய் எனக்கு வருமானமே கிடையாது. சொத்து மட்டும்தான் சேர்க்கறேன் ! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by
Rajesh Prabhu. R
at
7:00 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Thursday, September 6, 2007
Very Good Morning.
|
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். Never have the envious become great; never have those who are free from envy been without greatness. ___________________________________________________________ நாட்டு மக்களுக்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும், "பாரத ரத்னா' விருதை முதன் முதலாக பெற தேர்வு செய்யப்பட்டவர், உலக பல்கலைக்கழகங்களில் 17 டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர்... "அவர் ஒரு பெரிய ஆசிரியர். அவரிடமிருந்து ஏராளமாக கற்றுக் கொள்ளலாம்...' என நேருவால் புகழப்பட்டவர், இதனால்தான் தேசிய ஆசிரியர் கழகத்தின் கோரிக்கைக்கு இணங்க இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தனை சிறப்பிற்கும் உரியவர்தான் சர்வ பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். அவர் செப்., 5, 1888ல் வீராசாமிசீதம்மாள் தம்பதிகளுக்கு மகனாக திருத்தணியில் பிறந்தார். பெற்றோர் ஆந்திர மாநிலத்தின் நலகொண்டா பகுதி "சர்வ பள்ளி"யை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இதனாலேயே இவர், "சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன்" என்று அழைக்கப்படுகிறார். திருத்தணியில் பள்ளிப் படிப்பையும், வேலுரில் உயர்நிலைக் கல்வியை முடித்து, சென்னை கிறிஸ்துவ கல்லுரியில் தத்துவப் பாடத்தை முக்கிய பாடமாக கொண்டு எம்.ஏ., பட்டம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லுரியில் 1908ல் தர்க்க இயல் உதவி பேராசிரியராகத் தன் ஆசிரியர் பணியை துவங்கி, 9 ஆண்டுகள் பணி புரிந்தார். தன் மாமன் மகள் சிவகாமியை மணம் முடித்தார். அவர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற பல விதங்களில் உதவினார். மைசூர் பல்கலை கழகத்தில் 1918ல் தத்துவ பாட பிரிவில் பேராசிரியராக பதவி ஏற்றார். அப்போது, "பிலாசபி ஆப் ரவீந்திரநாத்" என்ற நுலை எழுதி, தாகூரின் பாராட்டை பெற்றார். அதோடு இந்தியாவிலுள்ள எல்லாப் பல்கலைக் கழகங்களும் ராதாகிருஷ்ணனைப் பணியமர்த்த விரும்பின. அந்தளவு அவரின் புகழ் எங்கும் பரவியது. கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போது, "ஆச்சார்ய" பட்டம் வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் பேரரசின் தத்துவதுறை மாநாடு 1926ல் நடந்தபோது இந்தியா சார்பில் கலந்து கொண்டார். டாக்டர் ராதாகிருஷ்ணன் மடை திறந்த வெள்ளம் போல ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் வாய்ந்தவர். இதையறிந்த பிரிட்டிஷ் அகாடமி இவரைச் சொற்பொழிவாற்ற அழைத்தது. ஆசியக் கண்டத்திலிருந்து இங்கு பேசச் சென்ற முதல் மனிதர் இவரே. இன்றைய நகைச்சுவை "இங்கே மேகத்தடை ஜாஸ்தியா இருக்காம்..." --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by
Rajesh Prabhu. R
at
7:03 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Wednesday, September 5, 2007
Very Good Morning.
|
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered. ____________________________________________________ அதிசயம்.. ஆனால் உண்மை.. ஒவ்வொரு கண்டத்தின் பெயரும் துவங்கும் எழுத்திலேயே முடிகின்றன. ஸ்காட்லாந்தில் பேசப்படும் கயேலிக் என்னும் மொழியில், ஆம் என்பதற்கும், இல்லை என்பதற்கும் வார்த்தைகளே இல்லை..! 'ரோம்' எனும் பெயரில் ஒவ்வொரு கண்டத்திலும் குறைந்தது ஒரு நகரமாவது இருக்கிறது..! சிவப்பு நிறத்தைப் பார்த்தால் காளைகள் வெறிக்கும் என்பது தவறு.. ஏனெனில் அவை நிறக்குருடுகள்..! கால் நகங்களைவிட கை விரல் நகங்கள் 4 மடங்கு அதிகமாக வளரும்..! முதன்முதலில் பார் கோட் எனப்படும் வணிகக்குறி இடப்பட்ட பொருள்.. ரிக்லியின் பபுள் கம்..! இன்றைய நகைச்சுவை அவர் மெய் எழுதியிருக்கார்னு சொல்லுங்க .. --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by
Rajesh Prabhu. R
at
6:15 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Tuesday, September 4, 2007
Very Good Morning.
|
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.) _______________________________________________________ 1, ...2, ...3, ...4, ....5,....6, ....7,....8, ....9, ....10. * ஒரு செல் உயிரினம் அமீபா. * இரண்டு தலைநகர் கொண்டது ஜம்மு-காஷ்மீர். * மூன்று வயிறுள்ள விலங்கு ஒட்டகம். * நான்கு வேதங்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம். * ஐந்து வைட்டமின்கள் அடங்கிய பழம் வாழைப் பழம். * ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம். * ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது ரோம். * எட்டு நூல்களின் தொகுப்பு எட்டுத் தொகை. * ஒன்பது கோள்களை உடையது சூரிய குடும்பம். * பத்து கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது பைபிள். * உலகிலேயே மிகப் பெரிய கார் பார்க்கிங் கனடாவிலுள்ள எட்மாண்டன் நகரில் உள்ளது. * உலகிலேயே மிகப் பெரிய ஓட்டல் அமெரிக்காவிலுள்ள ஹில்டன் ஓட்டல். * உலகிலேயே மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ள கேப்பிட்டல் ஹில். * உலகிலேயே மிகப் பெரிய மசூதி சிரியா நாட்டில் உள்ள உமய்யாத் மசூதி. இன்றைய நகைச்சுவை பையன் காதலிக்கற ஸ்டேஜ்'லியே அவன் காதலியை இவங்க கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்களாம் ..! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by
Rajesh Prabhu. R
at
6:23 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Monday, September 3, 2007
Very Good Morning.
|
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister. _____________________________________________________________ காப்பி குடிங்கப்பா..! புற்றுநோயைத் தவிர்க்க பழங்களும், காய்கறிகளுமே முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு சமமாக காப்பியை இப்போது சிபாரிசு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காப்பி குடிக்க வேண்டுமாம். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் "ஆண்டி ஆக்சிடென்ட்" காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள், தக்காளி போன்றவற்றில் இந்த "ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்" உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். ஆனால் இப்போது காப்பியிலும் "ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்" உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களில் இருப்பதற்கு ஈடாக காப்பியிலும் உள்ளது என்று கூறுகின்றனர். அமெரிக்காவில், பென்சில்வேனியா நகரில் உள்ள ஸ்க்ராண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோ வின்சன் இதுபற்றி ஆராய்ந்து சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர். "மற்ற உணவுகளில் உள்ள "ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்" அளவு போதுமானதாக இருந்தாலும், அவை உடலில் கழிவாக ஓரளவு போய்விடுகிறது. ஆனால் காப்பியில் உள்ள "ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்" அளவு, உடலில் எந்த சூழ்நிலையிலும் கரையாமல் அப்படி பலன் தருகிறது." என்று கூறினார். "புற்றுநோய்க்கு மட்டுமல்ல, இரண்டாம் வகை சர்க்கரை நோய், பர்கின்சன் நோய் போன்றவை வராமல் தடுக்கவும் காப்பி பயன்படுகிறது. ஒரு நாளைக்கு நாலைந்து முறை முறை காப்பி குடிப்பது நல்லது தான். ஆனால் காப்பி பிடிக்காதவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி குடிப்பது நல்லது. காப்பின் எடுத்த காபியாக இருந்தாலும் சரி, காப்பின் அகற்றாத காப்பியாக இருந்தாலும் சரி, அதில் "ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்" உள்ளது." என்றும் பேராசிரியர் வின்சன் கூறினார். பிரிட்டிஷ் காபி தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், "காபி குடிப்பது என்பது கெடுதல் இல்லை. அப்படி சிலர் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு, ஜந்து முறை காப்பி குடித்தால் கூட நல்லது தான் என்று நிபுணர்களே கூறிவிட்டனர். பழம், காய்கறிகளை உணவில் சரிவர சேர்க்க விரும்பாதவர்கள், குறைந்த பட்சம் காப்பி குடித்தாவது நோய்களை தவிர்க்கலாம்" என்று கூறியுள்ளது. இன்றைய நகைச்சுவை Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by
Rajesh Prabhu. R
at
6:21 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Friday, August 31, 2007
Very Good Morning.
|
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment. _______________________________________________________ * அமெரிக்காவில் நடந்த ஆய்வில், அமெரிக்கர்களைவிட அங்கு குடியேறிய இந்தியர்களுக்குத்தான் அதிக மாரடைப்பு ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. * இதயத்திற்கு சூரியகாந்தி எண்ணெயைவிட தவிட்டு எண்ணெய் மிகவும் நல்லது. * வாழைப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், மாரடைப்பு, இதயக்கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். (நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது!) * எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் வீக்கம், பற்களில் சீழ்வடிதல் நிற்கும். * மனிதனால் 52 `டால்ஸ்' (வலியின் அளவீட்டு அலகு) வலிக்கு மேல் தாங்க முடியாது. ஆனால் ஒரு தாய், பிரசவத்தின்போது 60 `டால்ஸ்' வலியைத் தாங்கி குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். * ஒரு தேக்கரண்டி வினீகரை ஒரு தம்ளர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். அந்நீரை தொண்டை வரை ஊற்றிக் கொப்பளித்துவிட்டு பிறகு குடித்தால் தொண்டை சரியாகும். அல்லது கொஞ்சம் உப்பு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் வெதுவெதுப் பான நீரில் கலந்து தொண்டைவரை ஊற்றிக் கொப்பளிக்க வேண்டும். அல்லது பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டாலும் தொண்டை எரிச்சல் சரியாகும். இன்றைய நகைச்சுவை ஓஹோ.. நானா.. அந்த ஜோசியனான்னு ரெண்டுல ஒன்னு பார்த்துடறேன்..! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by
Rajesh Prabhu. R
at
8:25 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Thursday, August 30, 2007
Very Good Morning.
|
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்றார் வழுக்கியும் கேடீன் பது. To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction. ___________________________________________________________ யு.எஸ் ஓபன் ஆண் ; ஜிம்மி கானர்ஸ் 12 முறை. 1974- 86. பெண் ; க்ரிஸ் எவெர்ட் 16 முறை. 1971- 86. ஆண் ; விக் செய்க்ஸாஸ் 28 முறை. 1940-42, 44, 46-69. பெண் ; மார்ட்டினா நவரத்திலோவா 21 முறை. 1973-93. ஆண் ; பீட் சாம்ப்ராஸ்.(1990) 19 வயது, 28 நாட்கள். பெண் ; ட்ரேசி ஆஸ்டின். (1979) 16 வயது, 8 மாதம், 28 நாட்கள். Winners $ 1,400,000 Runners-Up 700,000 Semifinalists 300,000 Quarterfinalists 150,000 Round of 16 75,000 Third Round 43,000 Second Round 27,500 First Round 17,500 TOTAL (128) $ 13,176,000 [ஆண்கள்+பெண்கள்] இன்றைய நகைச்சுவை "யாரோ உங்களுக்கு ஃபால்ஸ் இன்பர்மேஷன் குடுத்திட்டாங்க!' --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by
Rajesh Prabhu. R
at
7:26 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Wednesday, August 29, 2007
Very Good Morning.
|
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. (The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds. ____________________________________________________________ இதயத்தின் செயல்பாட்டைக் கண்டறிந்தவர் வில்லியம் ஹார்வி (1628). இதயம் 75 ஆண்டுகளில் சுமார் 3750 கோடி முறை துடிக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் தடவை துடிக்கிறது. முதுமையில் இதயதசை பலவீனமடைகிறது. ஏனெனில் அப்போது குறைந்த அளவு இரத்தமே இதயத்துக்கு வருகிறது. புகைப் பிடித்தல், குடிப்பழக்கம் ஆகியவை இதயத்தை மேலும் பாதிக்கும். இன்றைய நகைச்சுவை தேரா நாம் க்யா..? இருவரும் விழிக்க, அடுத்து மலையாளத்தில் கேட்டார்.. நிங்கள்ட நாமம் ஏதானு..? இதுவும் புரியாமல் போகவே, பயணி கன்னடத்தில் வினவினார்.. நிம்ம ஹெசுரு ஏனு..? இதற்கும் அருள் வடிவாக மொக்கை & கோ விழிக்கவே மனம் தளராத பயணி கேட்டார்.. மீ பேரு ஏமி..? இதற்கும் பதில் இல்லை.. பயணி சோர்ந்துபோய் வேறுபுறம் திரும்பிக்கொண்டார். இதுக்குதான் நான் எப்போவும் சொல்லிட்டு இருக்கேன்.. நமக்கு தமிழ் மட்டும் போதாது.. இன்னொரு மொழி கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்ன்னு..! நண்பர் சொன்னார்.. நான் அப்படி நெனைக்கல..எதிரே இருக்கற ஆள் கூட 4 மொழி பேசறார்.. என்ன புண்ணியம்..? வேலைக்காகாம வெறுத்துப் போயி உக்காந்திருக்கார் பாரு..! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by
Rajesh Prabhu. R
at
7:25 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Tuesday, August 28, 2007
Very Good Morning.
|
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth." _____________________________________________________ மின்மினிப் பூச்சி எவ்வாறு ஒளியை உண்டாக்குகிறது? மின்மினிப் பூச்சியின் அடிவயிற்றில் ஒரு வகையான உயிரணுக்கள் உள்ளன. இதில் "லூசிபெரின்' என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இந்த உயிரணுக்கள் மூச்சுக் குழலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்மினிப் பூச்சி மூச்சுவிடும் போது பிராண வாயுவுடன் அடிவயிற்றிலுள்ள லூசிபெரின் சேர்ந்து ஒளியை உமிழ்கிறது. இச்செயல் நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகிறது. இது ஒரு உயிர் வேதியியல் செயலாகும். இன்றைய நகைச்சுவை டார்லிங்.. எனக்கு ரொம்ப வயசாகுது போல இருக்கு.. தலையில் லேசா நரைமுடி தெரியுது.. உடம்புல ஒரு தொய்வு தெரியுது.. தாடைக்கு கீழே சதை போட்டிருக்கு.. முகத்தில் கொஞ்சம் சுருக்கம் வேற தெரியுது.. ப்ளீஸ்.. என்கிட்டே நல்லபடியா இருக்கும் விஷயம் என்னன்னு சொல்லுங்களேன்.. கணவன் சொன்னான்... உன் கண்பார்வை சரியா இருக்கு டியர்..! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by
Rajesh Prabhu. R
at
6:17 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Monday, August 27, 2007
Very Good Morning.
|
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others. ________________________________________________ லண்டன்: மொபைல் போன், "சார்ஜ்' தீர்ந்து விட்டால், இனி கவலைப்பட வேண்டாம், இதயத்துடிப்பு மூலமே, "சார்ஜ்' செய்து கொள்ளலாம். ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மை தான் பிரிட்டன் விஞ்ஞானிகள், இது தொடர்பாக ஒரு கருவியை கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர். இதய பாதிப்பு நோயாளிகளுக்கு, "பேஸ்மேக்கர்" கருவி, எப்படி இதயத்துடிப்பை சீராக்குகிறதோ, அதேபாணியில், மொபைல் போனுக்கும், "சார்ஜ்' செய்யும் வகையில் கருவியை கண்டுபிடித்துள்ளனர். "பேஸ் மேக்கர்' கருவியில், பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் தான், "பேஸ்மேக்கர்' இயங்கி, இதயத்துடிப்பை பாதிப்பில்லாமல் வைத்திருக்கும். இந்த, "பேஸ் மேக்கர்' கருவியில், மிகச்சிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவி உள்ளது. இதயத்துடிப்பின் அதிர்வை வைத்தும், மின்சக்தியை ஏற்படுத்தி, அதை பேட்டரிக்கு தருகிறது. இப்படி, "பேஸ் மேக்கரில்' சக்தி வாய்ந்த, "ஜெனரேட்டர்' இயங்கி, இதயத்துடிப்பு அதிர்வை வைத்து மின்சக்தியை ஏற்படுத்தும் போது, அதே பாணியில், ஏன் மொபைல் போனில், "சார்ஜ்' செய்ய முடியாது? என்று, எண்ணினர் விஞ்ஞானிகள். பிரிட்டனில் உள்ள சவுதாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்டீவ் பீபே தலைமையில் குழுவினர், இது தொடர்பாக ஆராய்ந்து வந்தனர். மொபைல் போன் மட்டுமல்ல, எம்.பி.3 மியூசிக் சிஸ்டம், ஐபாட் போன்றவற்றுக்கு கூட, இப்படிசிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவியை பொருத்தி, அதன் மூலம் மொபைலுக்கு மின்சக்தியை தர முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். மொபைல் பயன்படுத்துவோர், "சார்ஜ்' செய்ய, தனியாக சார்ஜரை தேடாமல், சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தாலே போதும். பாக்கெட்டுக்கு அருகே உள்ள இதயத்தின் துடிப்பால், மொபைல் போனில் உள்ள, "ஜெனரேட்டர்' இயங்கி, மின்சக்தியை தந்து, "சார்ஜ்' செய்துவிடும். சோதனை முழு வெற்றி அடைந்தவுடன், இந்த நவீன முறை அமலுக்கு வரும். இன்றைய நகைச்சுவை மற்றவர் : ஏங்க! நீங்க கொடுத்த லிஸ்டில் இருந்ததைத் தான்கொடுத்தேன். பாருங்க... 'துவாரம்' பருப்பு 1 கிலோ-ன்னு எழுதியிருக்கு. --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by
Rajesh Prabhu. R
at
7:24 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Friday, August 24, 2007
Very Good Morning.
|
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct. _____________________________________________________ நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும். உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள். பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது. அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே. மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான். எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை. சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது. உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல. அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான். அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது. இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும் என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும். நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை. இன்றைய நகைச்சுவை புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்? என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Posted by
Rajesh Prabhu. R
at
6:34 AM
0
comments
Labels: Daily Digest, Jokes, Thirukkural