இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு.
To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory. ______________________________________________________
பழைய கணக்கீட்டு முறைகள்
தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறை கீழே
8அணு - 1தேர்த்துகள் 8தேர்த்துகள் - 1பஞ்சிழை 8பஞ்சிழை - 1மயிர் 8மயிர் - 1நுண்மணல் 8நுண்மணல் - 1கடுகு 8கடுகு - 1நெல் 8நெல் - 1பெருவிரல் 12பெருவிரல் - 1சாண் 2சாண் - 1முழம் 4முழம் - 1கோல்(அ)பாகம் 500கோல் - 1கூப்பீட ______________________________________________________
இன்றைய நகைச்சுவை ---------------------------------------- சுட்டிப்பையன்: சார், என் தலையில எறும்பு ஏறுது பாருங்க..!
வாத்தியார்: அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்றே?
சுட்டிப்பையன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலையில ஒன்னுமே ஏறாதுன்னு..!
-- Regards, Rajesh Prabhu. R
"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
0 comments:
Post a Comment