கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்.
Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it. _________________________________________________
* துருவங்களில் புவிஈர்ப்பு சக்தி எத்தனை சதவீதமாக உள்ளது? - பூஜ்ஜியம். * டெலிவிஷனைக் கண்டுபிடித்தவர் பெயர் என்ன? - ஜே.எல்.பார்ட்.
* விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் யார்? - லெப்டினன்ட் ராகேஷ் சர்மா.
* பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்? - சுமார் 3 லட்சத்து 84 ஆயிரத்து 500 கி.மீ.
* பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உயரம்? - 320 மீட்டர்.
* கோள்களின் இயக்க விதியை வரையறுத்தவர்? - ஜோகன் கெப்ளர்.
* ஹைட்ரஜன் குண்டை கண்டுபிடித்தவர் - ஆன்ட்ரி சகாரா
*அணு ஆயுத சோதனை செய்த இரண்டாவது நாடு - ரஷ்யா
*இந்தியாவுக்கு தொலைபேசி வந்த ஆண்டு - 1816 _________________________________________________
இன்றைய நகைச்சுவை ---------------------------------------- உங்கள் மீது சுமந்தப்பட்டுள்ள அன்னியச் செலவாணி மோசடிக் குற்றச்சாட்டைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் ?
எனக்கு இந்த மோசடி விவகாரத்தில் தொடர்பு இல்லை என்று நிரூபிக்காமல் விடமாட்டேன் எத்தனை மில்லியன் டாலர் செலவானாலும் பரவாயில்லை..!
-- Regards, Rajesh Prabhu. R
"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
0 comments:
Post a Comment