ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். ___________________________________________________ * வானிலை ஆராய்ச்சி மையம் 1875-ல் நிறுவப்பட்டது. * முதன்முதலில் சந்திரனில் நடந்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங். இவரைப் பின் தொடர்ந்து ஆல்டிரின் என்பவரும் சென்றார். * 1936-ல் தான் விண்வெளியைப் பற்றி ஆராய்வதற்காக பலூன்கள் உபயோகப்படுத்தப்பட்டன. * முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, 1984 ஏப்ரல் 3-ம் தேதி விண்வெளிக்குச் சென்றார். * ஒரு மின்னலில் 250 கோடி வோல்ட் மின்சார சக்தி உள்ளது. * பூமியின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரிய சக்தி 2,10,000 டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம். * சூரியனின் குறுக்களவு 1,38,40,000 கி.மீட்டர். * பூமியிலிருந்து சூரியனுக்கு உள்ள தூரம் 179.8 கோடி கி.மீட்டர். * உலகில் தாவரங்கள் தோன்றி 43 கோடி ஆண்டுகள் ஆகின்றன. * ஆரிகே எனும் நட்சத்திரம் சூரியனை விட 2,500 மடங்கு பெரியது. * சந்திரனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு 2,51,720 மைல்கள். இன்றைய நகைச்சுவை ''ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்.'' --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Thursday, August 9, 2007
Very Good Morning.
Posted by Rajesh Prabhu. R at 8:00 AM
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment