கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment. _______________________________________________________ * அமெரிக்காவில் நடந்த ஆய்வில், அமெரிக்கர்களைவிட அங்கு குடியேறிய இந்தியர்களுக்குத்தான் அதிக மாரடைப்பு ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. * இதயத்திற்கு சூரியகாந்தி எண்ணெயைவிட தவிட்டு எண்ணெய் மிகவும் நல்லது. * வாழைப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், மாரடைப்பு, இதயக்கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். (நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது!) * எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் வீக்கம், பற்களில் சீழ்வடிதல் நிற்கும். * மனிதனால் 52 `டால்ஸ்' (வலியின் அளவீட்டு அலகு) வலிக்கு மேல் தாங்க முடியாது. ஆனால் ஒரு தாய், பிரசவத்தின்போது 60 `டால்ஸ்' வலியைத் தாங்கி குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். * ஒரு தேக்கரண்டி வினீகரை ஒரு தம்ளர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். அந்நீரை தொண்டை வரை ஊற்றிக் கொப்பளித்துவிட்டு பிறகு குடித்தால் தொண்டை சரியாகும். அல்லது கொஞ்சம் உப்பு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் வெதுவெதுப் பான நீரில் கலந்து தொண்டைவரை ஊற்றிக் கொப்பளிக்க வேண்டும். அல்லது பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டாலும் தொண்டை எரிச்சல் சரியாகும். இன்றைய நகைச்சுவை ஓஹோ.. நானா.. அந்த ஜோசியனான்னு ரெண்டுல ஒன்னு பார்த்துடறேன்..! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Friday, August 31, 2007
Very Good Morning.
Posted by Rajesh Prabhu. R at 8:25 AM
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment