அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another. ______________________________________________________________________ சாப்பாடே மருந்து காய்ச்சலா? தயிர் சாப்பிடுங்கள். மேலும் தேன் சாப்பிடுங்கள் மாரடைப்பு வராமல் இருக்க தேனீர் சாப்பிடுங்கள் தூக்கம் வர வில்லையா? தேன் குடித்தால் தானாக வரும் தூக்கம் ஆஸ்த்துமாவால் கஸ்டப்படுகிறீர்களா? வெங்காயம் சாப்பிடுங்கள் ஆர்த்த்ரிடிஸ்- ஆல் கஸ்டப்படுகிறீர்களா? மீன் சாப்பிடுங்கள் வயிற்று கோளாறா? வாழை பழம் சாப்பிடுங்கள் எலும்பு சம்பந்த்தப் பட்ட கோளாறா? அன்னாசி பழம் சாப்பிடுங்கள் மாதவிலக்கு பிரச்சனையா? Cornflakes சாப்பிடுங்கள் மறதி பிரச்சனையா? Oyster fish சாப்பிடுங்கள் சளி தொல்லையா? பூண்டு சாப்பிடுங்கள் மார்பக புற்றுநோயா? கோதுமை, முட்டைகோஸ் சாப்பிடுங்கள் நுரையீரல் புற்றுநோயா? கரும் பச்சை மற்றும் ஆரன்சு நிறம் காய்கறிகளை சாப்பிடுங்கள் வயிற்று புண்ணா? முட்டைகோஸ் சாப்பிடுங்கள் வயிற்று போக்கா? ஆப்பிளை சுட்டு சாப்பிடவும் இரத்த கொதிப்பா? ஆலிவ் எண்ணை சாப்பிடுங்கள் இரத்த சர்க்கரை ஏற்ற இற்க்கமா? BROCCOLI AND வேர்க்கடலை சாப்பிடுங்கள்
ஆப்பிள்: மாரடைப்பு, புற்றுநோய் வருவதை தடுக்கிரது. ஸ்டாபெரி: இளமையாக வைத்து இருக்க உதவுகிறது. ஆரஞ்ச்: சளி தொல்லை, கொழுப்பை குறைக்க மற்றும் கிட்னி கல்லை கரைக்க உதவும். தர்பூசணி: புற்று நோய் தடுக்க, தோல் வியாதியில் இருந்து தடுக்க கொய்யா பழம்: மல சிக்கலை தடுக்க பப்பாளி பழம்: கண்களுக்கு நல்லது. உணவு செரிக்க நல்லது. தக்காளி பழம்: ஆண்களுக்கு prostate cancer வருவதை தடுக்கிறது. இன்றைய நகைச்சுவை ஏன்.. கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா..? இல்லேடி.. வீணா என்னை சந்தேகப்படாதே.. திங்கிற தீனியைக் குறைன்னு கார்டு அனுப்புதுடி சனியன்..! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Wednesday, August 1, 2007
Very Good Morning.
Posted by Rajesh Prabhu. R at 6:57 AM
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment