அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்.
The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back. ___________________________________________________________
* நீரிழிவு நோய்க்கு பேரிச்சம் பழம் சாப்பிடுவது ஒரு சிறந்த மருந்து இதயநோய் உள்ளவர்கள் பேரீச்சம் பழத்தை தவறாமல் சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும், இரத்த விருத்தியை அதிகப் படுத்தவும்,பித்த சம்மத்தமான நோய்களைப் போக்கவும் பேரீசம்பழம் பயன்படுகிறது.
* உயிர் நீங்கிய பிறகும் (இறந்து ஒரு வாரம் வரையில்) ஒருவரது உடலில் முடி மற்றும் நகங்கள் வளர்ச்சி இருக்கும்.
* நாம் இருபது நிமிடங்களில் ஆயிரம் கன அடி காற்றைச் சுவாசிக்கின்றோம்.
* பிறந்த குழந்தைக்கு கறுப்பு, வெள்ளையை தவிர வேறு வண்ணங்களிள் வித்தியாசங்கள் தெரியாது.
* உடலில் முக்கியமான அனைத்து உறுப்புகளையும் இணைக்கும் கோடுகள் இருப்பதாகவும் இந்த கோடுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 365 இடங்களிலிருந்து நோயைக் குணப்படுத்த முடியும் என்று அக்குபஞ்சர் முறை கூறுகிறது இந்த சிகிச்சை பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடும்.
* நம் வாயில் சுமார் முன்னூறு வகையான பாக்டீரியா கிருமிகள் வாசம் செய்து கொண்டிருக்கின்றன, இவற்றுள் சில வைட்டமின் உண்டாவதற்கும், நாம் உட்கொள்ளும் உணவை ஜீரணிப்பதற்கும் உதவுகின்ற பாக்டீரியா கிருமிகள் ஆகும. ___________________________________________________________
இன்றைய நகைச்சுவை ---------------------------------------- மண்டையில அடிபட்டதுல உங்க மாமியாருக்குப் பழசெல்லாம் மறந்து போச்சு
அப்ப.. . பழைய சண்டையை எல்லாம் மறுபடியும் போடலாமா டாக்டர் ?
-- Regards, Rajesh Prabhu. R
"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
0 comments:
Post a Comment