அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them. _______________________________________________________
* மின்சார பல்பை கண்டுபிடித்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்!
* சூதாட்டம் விளையாடுபவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை `கிங்'. சீட்டுகளில் இருக்கும் 'கிங்'குகள் யார்...யார் தெரியுமா?
ஸ்பேட்ஸ் சீட்டில் இருப்பது கிங் டேவிட், கிளப்ஸில் இருப்பது கிங் அலெக்சாண்டர், ஹார்ட்ஸில் இருப்பது கிங் சார்லிமேக்னே, டயமண்ட்ஸில் இருப்பது கிங் ஜுலியஸ் சீஸர்.
* மலர்களில் அமர்ந்து தேனை உறிஞ்சும் வண்ணத்து பூச்சிகளுக்கு சுவையுணர்வு நரம்புகள் அதன் பாதத்தில் உள்ளன!
* நமது உடம்பில் அதிக வலிமையான தசை நாக்கு! _______________________________________________________
இன்றைய நகைச்சுவை ----------------------------------------- "என்னங்க, ஒரு குட் நியூஸ்! இருந்த ஒண்ணரை லிட்டர் பாலையும் பூனை குடிச்சிடுச்சு!"
"சரி, சரி! எதிர்வீட்டு நியூஸையெல்லாம் எதுக்கு என்னிடம் சொல்லித் தொலைக்கறே?"
-- Regards, Rajesh Prabhu. R
"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
0 comments:
Post a Comment