Monday, October 29, 2007

Very Good Morning.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.
_______________________________________________________

இது தான் உலகிலே நீளமான இணைய தளம். அதிகமில்லை 18.939 கீலோ மீட்டர்கள் தான். http://worlds-highest-website.com/

அப்படியே உலகிலே சிறிய தளத்தையும் பார்த்து விடுங்கள். http://www.guimp.com/



கூகுளில் தமிழ் மொழிமாற்றி வந்துள்ளது. http://www.google.com/transliterate/indic/Tamil

நம் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை இ.கலப்பை போல தமிழில் தருகிறது. ஒரு வார்த்தை அடித்து முடிந்ததும் ஸ்பேஸ் பாரை அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடுகிறது.



யாஹூவில் கான்பரன்ஸ் என்ற வசதியின்மூலம் நிறைய பேரை அழைத்து ஓரிடத்தில் சாட் செய்வோம். இதனால் ஒரே நேரத்தில் செய்திகளை அனைவருமே தெரிந்து கொள்ள முடியும். பெரிய நிறுவனங்களுக்கும், நிறைய நண்பர்கள் ஒன்று சேர்ந்து அளவளாவவும் இது வசதியாக இருந்தது.

இப்போது அந்த வசதியை கூகுளும் கொண்டிருக்கிறது. நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாமே! http://talkgadget.google.com/talkgadget/popout#
_______________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவங்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?

மனைவி: அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிரி இருக்காங்களே, அதான்!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: