அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness. _____________________________________________ சுறாமீனை `ஷார்க்' என்று ஆங்கிலத்தில் அழைக் கிறார்கள். ஆனால் ஜெர்மன் மொழியில் ஷார்க் என்றால் `மிகக் கொடிய' என்பது அர்த்தமாகும். சுறா மீனின் கல்லீரல் பகுதியில் உள்ள எண்ணைப் பொருள் மருத்துவ குணம் கொண்டது. இதில் வைட்டமின் `ஏ, டி' அதிகம் உள்ளதால், காச நோய் மற்றும் உடல் இளைப்பு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. சுறாவின் தோலைக் கொண்டு மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களை பளபளப்பாக்குகிறார்கள். பூனைச் சுறா, வால் சுறா, கழுதைச் சுறா, தேவதை சுறா ஆகியவை சுறாமீனின் வகைகள். 10-7-1806 முதல் இந்திய விடுதலைப் போர் இன்றைய நகைச்சுவை "உங்க அம்மா ஏங்க நாயைப் போய்ச் சாப்பிடுறாங்க?" -- Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Tuesday, July 10, 2007
Very Good Morning.
Posted by Rajesh Prabhu. R at 7:15 AM
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment