ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace. ___________________________________________________ GO என்பதுதான் ஆங்கிலத்தில் அமைக்கக்கூடிய மிகச் சிறிய முழு வாக்கியம். முதலையினால் தனது நாக்கை வெளியே நீட்ட முடியாது. நெருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னாலேயே சிகரட் லைட்டர் கண்டுபிடிக்கப் பட்டது. அமெரிக்கர்கள் சராசரியாக ஒருநாளைக்கு 18 ஏக்கர் பிட்சா சாப்பிடுகிறார்கள். மகாத்மா காந்தி இறந்த பின், பிரேத பரிசோதனையில் அவரது சிறுகுடலிலிருந்து 5 தங்க நாணயங்கள் எடுக்கப்பட்டன. வள்ளுவர் காதல் தும்மலைப் போல அடக்கி வைக்க முடியாதது என்றார். தும்மலின் வேகம் ஒரு மணிநேரத்திற்கு 100 மைல். உங்கள் காதலின் வேகம் என்ன? இன்றைய நகைச்சுவை எனக்கு ஜhதகத்துல தோஷம் இருக்கறதால தினமும் சனீஸ்வரனை சுத்திவரணும்னு nஜhஸியர் சொல்லி யிருக்காரே --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Thursday, July 12, 2007
Very Good Morning.
Posted by Rajesh Prabhu. R at 6:46 AM
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment