எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல். However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another? --------------------------------------------------------------------------------------- மனிதர்கள் சராசரியாக படுத்த ஏழு நிமிடத்தில் தூங்க ஆரம்பிக்கிறார்கள். '#' என்ற இந்தக் குறியீடு 'ஆக்டோதோர்ப்' என்றழைக்கப்படுகிறது! பைபிளில் குறிப்பிடப்படாத ஒரே வீட்டு விலங்கு, பூனை! கண்களைத் திறந்து கொண்டே நம்மால் தும்ம முடியாது! ஒரு கரப்பான் பூச்சியால் 10 நாட்கள் தலை இல்லாமலும் உயிருடன் வாழ முடியும்! மெக்ஸிகோ நகரம் வருடத்திற்கு 10 அங்குலம் கடலில் மூழ்குகிறது! மனித மூளை, டிவி பார்க்கும்போது இருப்பதைவிட, தூங்கும்போது சுறுசுறுப்பாக இயங்குகிறதாம்! உலகின் மக்கள்தொகையைவிட, கோழிகளின் எண்ணிக்கை அதிகம்! ஐஸ்லேண்ட் நாட்டில், நாய் வளர்ப்பது சட்டப்படி குற்றம்! நம் கையின் கட்டைவிரல் நகம்தான் மிகவும் மெதுவாக வளர்கிறதாம். வேகமாக வளர்வது நடுவிரல் நகம்! இன்றைய நகைச்சுவை ஆமாம் அவனை சென்னை மத்திய சிறையில் இருந்து புழல் புதிய சிறைக்கு மாற்றிட்டாங்க. --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Tuesday, July 24, 2007
Very Good Morning.
Posted by Rajesh Prabhu. R at 6:31 AM
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment